
நாங்க சுத்துற பொண்ணுக்கு நாம அவள் என்ன ஆசை பட்டாலும் வாங்கிக்கொடுக்கணும் அப்பிடி எண்ண தான் அவள் நினைப்பாள் இவன் கூடப்போனால் நம்மை நல்லா வைச்சுக்காப்பாற்றுவான் எண்டு.அதை விட அவள் ஆசைப்பட்ட பொருளை அவங்க வீட்டுக்காரர்கள் வாங்கிக்கொடுக்காவிட்டால் அவள் மனதில் தோன்றும் அவன் எண்டால் இப்ப வாங்கிக்கொடுத்திருப்பான் எண்டு.பொண்ணுகளை பொருத்த வரைகும் தன்னை கட்டிக்கப்போறவன் ஒரு பெறுமதியானவன் ஆக இருக்கணும் அவளுக்கு என்ன விடயமாக இருந்தாலும் நம்மால செய்ய முடியும் எண்டு அவள் நினைக்கணும்.அதே போல நாம அவளோட பேசுறப்போ வேற ஒரு பொண்ணு எங்களை முடிவுகேக்கிறாள் நான் எதுவும் சொல்ல வில்லை என்கிற மாதிரிக்கதைகணும் அப்பிடி நாம கதைத்தால் அவளுக்கு நாம றம்ப பெறுமதியானவங்களாகத்தெரிவேம்....