வெள்ளி, 17 ஏப்ரல், 2009

காதலிப்பதற்கான வழிமுறைகள் 2

நாங்க சுத்துற பொண்ணுக்கு நாம அவள் என்ன ஆசை பட்டாலும் வாங்கிக்கொடுக்கணும் அப்பிடி எண்ண தான் அவள் நினைப்பாள் இவன் கூடப்போனால் நம்மை நல்லா வைச்சுக்காப்பாற்றுவான் எண்டு.அதை விட அவள் ஆசைப்பட்ட பொருளை அவங்க வீட்டுக்காரர்கள் வாங்கிக்கொடுக்காவிட்டால் அவள் மனதில் தோன்றும் அவன் எண்டால் இப்ப வாங்கிக்கொடுத்திருப்பான் எண்டு.பொண்ணுகளை பொருத்த வரைகும் தன்னை கட்டிக்கப்போறவன் ஒரு பெறுமதியானவன் ஆக இருக்கணும் அவளுக்கு என்ன விடயமாக இருந்தாலும் நம்மால செய்ய முடியும் எண்டு அவள் நினைக்கணும்.அதே போல நாம அவளோட பேசுறப்போ வேற ஒரு பொண்ணு எங்களை முடிவுகேக்கிறாள் நான் எதுவும் சொல்ல வில்லை என்கிற மாதிரிக்கதைகணும் அப்பிடி நாம கதைத்தால் அவளுக்கு நாம றம்ப பெறுமதியானவங்களாகத்தெரிவேம்.

 

எப்பவுமே..கோபப்படாமல்..அவளோட..நாம பேசிப்பழகணும் ஆசைவார்தைகளை கொட்டணும் அவள் நம்மில் கோவப்பட்டலும் நாம  கோவப்படமை பேசினா அவள் பின்பு யோசிக்கிறப்போ தன்னில் தான் பிழை என்று நாம பிழை விட்டாலும் அவள் அதை மறந்து நம்ம றப்ப நல்லவர நினைப்பாள். நாம அவளோட பேசுறப்போ நீ இண்ணைகு துங்கிறப்போ என்னை நினைப்பாய் சாப்பிடுறப்போ என்னை நினைப்பாய் எண்டு நாம சும்மா சொன்னால் போதும் கட்டாயம் நம்ம நினைப்பு அவங்களுக்கு வந்தே தீரும் அதை யாரலும் மாற்றவே முடியாது தூங்கப்போகிறப்போ வர்ற நினைவுகள் துக்கத்தை கலைதிடும் அதுக்கு பதில கற்பனையை வளர்க்கத்துவங்கிவிடும் காதலின் அடிப்படையே கற்பனைதான்க இது என் அனுபவமாக இருக்கலாம் இது எல்லாம் நான் பின்பற்றுகின்ற நடைமுறைகள் தான் நான் காதலித்த பெண்களில் ஒருவரிடம் கூடத்தோத்ததில்லை..எல்லாம்..நாங்கள் பயன்படுத்திற தந்திரோபயத்திலதனுங்க இருக்கு …………………..

திங்கள், 9 மார்ச், 2009

காதல் புகைபடங்கள்

சனி, 14 பிப்ரவரி, 2009

my friend sent mail

Hi Send this heart for everyone
you know that likes you,
and if you are inside their hearts
they will send it back to you!!!
Let's see how many hearts you receive?
You ... are in my heart as a valued friend!!!
Please don't forget to send it back to me..
sending luv your way

love

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

உண்மைக்காதல் ஜெய்க்கும்

love-wallpaper38 ராஜ்யுக்கு தற்போது 19 வயது  ஆண்களுக்கான அனைத்து அம்சங்களும் நிறந்த அவன் தீபா என்கிற பொண்ணை சிறு வயதில் இருந்து காதலித்தான் ஆதனால் அவன் சிறுவயதிலிருந்து அவளை மனதில் நினைத்து அவளுடனே வாழ்ந்து வருபவன் ஆனால் அவள் அப்படி அல்ல அவள் படிப்பை மட்டுமே காதலிப்பவளாக இருந்தாள் இதனால் அவனால்

அவளின் நிழலைகூட் நெருங்க முடியவில்லை ஆனலும் அவன் விடவில்லை அவளை காதலித்துக்கொண்டே இருந்தான்.அவன் பாடசலையில் 5ஆம் ஆண்டு படிக்கும் போது காதலிக்கத்தொடங்கியவன் 11வகுப்புவரைக்கும் படிக்கும் வரைக்கும் அவளைக்காதலித்துக்கொண்டே இருந்தான் இந்தவிடயம் அவளுக்கும் தெரியும் ஆனலும் அவள் இதை

கணக்கில் எடுக்கவில்லை இவ்வாறு தொடருகையில் அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் அவள் மனமும் மாற ஆரம்பித்தது 16 வயது பே வயது என்பங்க அந்தவயதில் காதல் எப்படிப்பட்டவங்களுக்கும் நேயகப்பரவிவிடும் அது போல தான் தீபவிற்கும் அது தொற்ற ஆரம்பித்தது மெல்ல மெல்ல ராஜ் அவள் மனதிரையில் படமாக ஓடத்தொடங்கியது அவன்

நினைவுகள் அவ்வாஆறு காதல் வெற்றி கரமானது அவர்கள் வீட்டிற்கும் இந்தவிடயம் தெரிய வந்தது வீட்டாரும் மறுப்புத்தெரிவீக்கவில்லை சம்மதம் தெரிவீத்தனர் அது உண்மைக்காதல் என்பதால் ஜெய்த்தது

ஆண்களை நம்பாதே

valentine-wallpapers11 ஆமங்க ஆண்களை நம்பாதேங்க image ஆண்கள் கதலிப்பது காசையும் கற்பையும் தான்க மனசை இல்லைங்க

இது தான்க உண்மை காதலிக்கும் போது கேக்கிற எல்லாம் வாங்கித்தருவாங்க அதுக்கு அப்புறம் நம்மை நாம் மறந்து அவங்களை நம்பத்தொடங்கிடுவேம் அவங்களே நம்ம உலகம் எண்ணு அப்பிடி நம நம்பும் போது அவங்க நம்ம கால வாரப்பாப்பாங்க நம்மை வசதி எண்ணு நினைத்து காதலிச்சவங்க நாம ஏழையாய் இருந்தால் ஆப்புத்தான் மெதுவாக காசுக்குப்பதிலாக கற்பை சூறையாடிடுவாங்க அப்புறம் நம்மோட சண்டை பிடிக்கிறமாதிரி சண்டை பிடித்து விட்டு சாட்டாக களண்டு ஓடிடுவாங்க

ஆண்களை பொறுத்த வரைக்கும் காதல் காசையும் கற்பையும் மட்டும் தான் காதலிப்பது பெண்ணின் மனது பூமாதிரி என்பது அவங்களுக்கு புரியாது அதுக்காக எல்லா ஆண்களும் அப்பிடி இல்லைங்க சில ஆண்கள் தான் சில ஆண்கள் காதலிக்கும் போது நீதான் உயிர் என்பாங்க கல்யாணம் எண்ட உடனே தங்க வீட்டுக்காரர் ஏற்கமாட்டங்க நம்ம காதலை எண்டு கூறிவிட்டுக் களண்டுடுவாங்க இவங்க காதலிப்பது எல்லோரும் காதலிக்கிறாங்க தாங்களும் காதலிக்கணும் எண்டு தான்க.சில ஆண்கள் இருக்கிறங்க அவங்க பெண்களைகாதலிக்கணும் பெண்கள் நாய்மாதிரி தங்க பின்னால காதல் பைத்தியமாக அலையணும் அலையவச்சுப்பாக்கிறதிலை சந்தோசம் அவங்களுக்கு கவனமுங்க ஆண்கள் கெட்ட கிருமியுங்க!!!!!!!!!!!!!!!!image

அன்புடன்..கிருஷாந்தினி.நல்லூர்

வியாழன், 12 பிப்ரவரி, 2009

பெண்ணை நம்பாதே

love_wallpaper_110 காதலிக்கத் தொடங்கும் போது அன்பே அருயிரே என்பாள் உடனே நம்பிடதேங்க நம்பினிங்க எண்ணா!!!! உங்கக்கிட்ட இருக்கிற எல்லாத்தையும் உருவீட்டுப்போயிடுவாங்க.வாங்கும் மட்டும் வங்கிட்டு அம்மாக்குப்பிடிக்கேலை உங்களை நம்ம காதலை பிடிக்கேலை இப்படி சொல்லி நம்மை கைவிட்டுடுவாங்க கவனமுங்க.பேந்து சொல்லுவாங்க அம்மா வெளிநாட்டு மாப்பிளையை தான் எனக்குகல்யாணம் செய்வாவம் நீங்கள் வெளிநடு போங்க என்பாங்க நாங்களும் அதை நம்பி வெளிநாடு வந்து விட்டு திரும்பி உருக்குப்போனால் அவர்கள் கல்யாணம் செய்து அவங்க பிள்ளைக்கு நம்ம பெயரை வைத்து இருப்பாங்கைல்லை என்றால் தன்னோட கணவருக்கு சொல்லுவாங்க இவரும் என்னை முந்தி சுத்தித்திரிந்தவர் எண்டு.இல்லை எண்டால் நாம அவங்க வீட்டுக்குப்போனால் பிள்ளைகளுக்கு சொல்லுவாங்க உன்னோட மாமா வந்து நிக்கிறார் எண்டு பிள்ளைகளும் மாமா எண்டுகொண்டு வரும் நம்மளட்டை எனவே பெண்களை நம்பதேங்க

காதல்

இருஇதயம் சேர்ந்து ஒரு இதயம் ஆவது

உணர்வுகள் சேர்ந்து உருவங்களாவது

உறவுகளை மறந்து உணர்வுகளை தேடுவது

படிப்பினை மறந்து பாசத்தினை தேடுவது

உணவினை மறந்து உள்ளத்தினை தேடுவது

கனவினை மறந்து கற்பனைகளை தேடுவது

கடசிவரைக்கும் காயம் போல மறையாமல் இருப்பது  உண்மைக்காதல்red_rose_I_love_you_wallpaper_ecard-dsc00743

வியாழன், 5 பிப்ரவரி, 2009

கதலிப்பதற்கான வழிமுறைகள்

காதல்  என்பது மனசு சம்மந்தப்பட்டது என்பது பொய்யுங்க காதல் என்பது மனசு மட்டும் இல்லைங்க பணம் குணம் திறமை போன்றவை க்குள்ளும் அடங்கும் காதலிக்கும் ஆண்கள் நல்லவங்கள மட்டும் இருந்தால் போதாதுங்க இப்ப பொண்ணுகள் பாக்கேட்டையும் பாக்கிறாங்க பாக்கேட்டில் பணம் இருந்தால் சரி எண்ட அளவுக்கு காலம் கெட்டுப்போச்சுங்க ஆனலும் உண்மையில் காதலிக்கிறவங்க இருக்கிறாங்க.

உண்மையில காதலிக்கிறவங்களுக்கு தான் இந்த ஆலோசனை பொருந்துமுங்க சரியா

முதலிலை நாம நல்ல பொண்ணா பாக்கணுமுங்க{நல்லபிகற,நல்ல தாட்டியா.நல்ல சரக்கா,நல்ல குட்டியா,நல்ல காயா]இது நம்ம பசங்க பாவிக்கிற ப்ண்ணுகளை குறிக்கும் சொல்லுகளுங்க. நாம பாக்கிற பொண்ணு நம்மளுக்கு ஏத்தவள இல்லாட்டிக்கும் பறவாய் இல்லைங்க நாம நம்மளுக்கு ஏத்தவளமாத்தலாமுங்க.முதலிலை செய்ய வேண்டியது…அவள் யாரையாவது காதலிக்கிறாளா எண்ணு பாக்கணுமுங்க.அதுக்கு அப்புறம் அவளுக்கு பிடித்த விடயங்கள் என்ன என்பதை அறியணுமுங்க.அப்பிறம் நாம அவளை சுற்ற தொடங்கணுமுங்க அவள் தன்னுடய வீட்டில எல்லாப்பிரச்சனையையும் சொல்லுறவளா இருந்த நீங்க இருக்கிற இடம் உங்கவீட்டுகாரர்கள் பெயர் எதியும் முதலிலை சொல்லாதேங்கசொன்னாஅப்புறம் ஆப்புஉங்களுக்குத்தான்

எந்தப்பொண்னை நாம காதலித்தாலும் நம்மல அவளுக்கு நல்லது மட்டுமே நடக்கிற மாதிரி காட்டிக்கணும் அப்பிடி எண்ணதான் அவங்களுக்கு நம்மில் ஒரு நல்ல அபிப்பிராயம் வரும்.நாம பழகிறப்போ அவங்களை முதலிலை கணக்கில் எடுக்கணும் அதுக்கு அப்புறம் கணக்கில எடுக்கதமாதிரி காட்டிக்கணும் அப்பிடிக்காட்டுறப்போதான் அவங்களுக்கு உள்ளே ஒரு தூண்டுதல் ஏற்படும் அவன் என்னை ஏன் வெறுக்கிறான் எண்கிறமதிரி அந்த துண்டுதல் அவங்களை நம்மை காதலிக்க வைத்திடும்.நாம சுத்துற பொண்ணை பாக்க போகிறப்போ தனியாகப்போகணும் அப்பத்தான் அவங்களும் வெக்கப்படாமை பேசுவாங்க அதே வேளை நாம சுத்துறோம் என்கிற விடயம் எல்லோருக்கும் தெரிய வரும் அப்பிடி வந்தீச்சுது எண்ண அவங்க எங்களை வெறுக்க நினைத்தாலும் நாம அவளோட கதைச்சுக்கொண்டு போனதை பார்தவங்க எங்க பேரை சொல்லி அவளை கூப்பிடும்போது அவளளை நம்மை வெறுக்க முடியாமை இருக்குமுங்க………………….தொடரும்

.

வெள்ளி, 30 ஜனவரி, 2009

காதலர் தினத்தை மறக்க முடியுமா

எந்த காதலரும் மறக்காத மற்றும் மறக்க முடியாத எதிர்பார்த்துப் பார்த்து தவம் கிடக்கும் தினமாக அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரமாக பார்த்து கையிலும் காசு இல்லை பரிசுப்பொருட்கள் புதிய ஆடைகள் பார்ட்டிக்கென்றும் இன்னும் எவ்வளவு தேவைகள் இருக்கிறது என்று அங்கலாய்த்து கொள்வார்கள்.
வீட்டில் கொடுக்கும் பாக்கெட் மணியை மிச்சம் பிடிப்பது, வீட்டில் உள்ள பொருட்களை, பணத்தை திருடுவது நண்பர்கள் உறவினர்கள் என்று எல்லோரிடமும் வெட்கப்படாமல் கடன் வாங்குவது என்று பரப்பரப்பாக சுறுசுறுப்பாக ஒடித்திரிவார்கள். எங்கேடா.. பணம் கிடைக்கும்.. யாருடைய தலையினை தடவுவது என்ற திண்டாடங்களும் கூடவே கொடி பிடிக்கும்.
வீதிகளில் தன் பெயரையும் காதலிக்கும் ஆளோட பெயரையும் அடிகிறவங்க ஒருபக்கம்.அடுத்து, இத்தினத்தில் (காதலன் காதலியை) சந்திக்கக்கூடிய இடங்களை பூந்தோட்டம், கடற்கரை, விடுதிகள், காதலுக்கு ஆதரவான நண்பர்கள் உறவினர்கள் வீடுகள், நடுத்தெரு, சந்து பொந்து கல்விகற்கிற வகுப்பு என்று பட்டியல்கள் நீளமாக போகும். கண்டிப்பாய் சந்திப்பதாக உறுதி மொழியும் எடுத்துக்கொள்வார்கள். இதற்காக பாடசாலை பகுதி நேர வகுப்பு இன்னும் சொந்த பந்தங்களின் வீட்டு விசேஷங்கள் என்று அனைத்திற்கும் கட் அடிப்பார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் எப்படி சமாளித்து வீட்டை விட்டு வெளியேறுவது, காதலை எதிர்க்கும் நண்பர்களிடம் இருந்து என்னென்ன கதைகள் பொய்கள் சொல்லி அன்றைய தினம் அவர்களிடமிருந்து தனிமை படுவது என்றெல்லாம் திட்டம் தீட்டுவார்கள்.
வேறு எந்த காரியத்திற்கு இப்படி வேகமாய் விவேகமாய் செயல்பட மாட்டார்கள் இதுவெல்லாம் எதற்கு வாழ்க்கையே திண்டாட்டத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் காதலிக்கும் போது காதல் சுவையாகத்தான் இருக்கும்.அதை விட வேற நினைவே வராது.எதிர்கிறவங்களை வெறுப்பா பார்ப்பாங்க ஆனா அந்த காதல் பிரிந்தால் பின்பு யோசீத்தால் எல்லாம் சூனியமாக தெரியும்.இது ஒரு வித ஓமோன்களின் வேலை தானுங்க. தப்பா இருந்த மன்னீத்துக்குங்க… கஜன்

மறக்க முடியாத காதல்

PHILIPPINES KISSING RECORD

மறக்க முடியவில்லை பாழாய்ப்போன  
காதலின் பழைய நினைவுகளை
அன்று நான் சொன்ன காதல் 
உனக்கு புரியவில்லை
இன்று என் நெஞ்சம் சொல்லும்
காதல் உனக்கு தெயரியவில்லை
அன்று நீ பொய் என்றாய் உன் உணர்வை
இன்று என்னை நீ மறந்து விட்டாயா!.
நியாயம் தான்,
பலமுறை சந்தித்தோம்
சிலமுறை பேசினோம்
நீ மட்டும் இதை வாசித்தால்
என்னை ஒரு முறை மட்டும்
பேச விடு 
எழுதி விடுகிறேன்
என் ஆதங்கத்தை
நீயோ இன்று வாழ்வோடு
நான் இன்று சாவேடு
இதை புரிந்து கொண்டால் போன் போடு

பிராஸ்க்கு உன்போன் வந்தால்

பிறப்பேன் நான் மறுபிறப்பு

ராசியும் காதல் பலன்களும்

மேஷம்

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

கன்னி

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்

எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

 

விருட்சிகம்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு

இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம்

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

 

மீனம்

மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்

தமது நாட்டில் இருக்கும்போது ஆண்கள் காதலித்து விட்டு பின்பு ஏன் வெளிநாடு சென்றவுடன் தாம் காதலித்தபெண்களை மறந்து விட்டு ஏன் வெளிநாடுகளில் உள்ள பெண்களை காதலிக்கிறார்.நம் நட்டில் இருக்கும் போது அவர்கள் நம் நாட்டுப்பெண்களின்
உடை நடை பாவனைகளை கண்டு அவர்களில் காதல் கொள்கின்றனர்.பின்பு வெளிநாடு சென்றவுடன் தமது காதலை மறக்க நேரிடுவதன் காரணம்.வெளிநாட்டுக்கலாச்சாரம் அவர்களது நடை உடை பாவனை போன்றவைகள்.அவர்கள் கவர்ச்சியாக உடை அணிவதும் கலறாக இருப்பதும் அவர்கள் மனம் மாறுவதற்குக்காரணம்.அதை விட நம் நாட்டுப்பெண்கள் தம்முடன் வெளிநாடு வந்தால் அக்கலாச்சாரத்துக்கு மாறமாட்டார்கள் என்னும் நினைப்பு.நம் நாட்டில் இருந்து பெண்களை வெளிநாடு கூப்பிடுவதை விட வெளி நாட்டில் உள்ள பெண்ணை கல்யாணம் செய்வது இலகு என்பதும்.அவ்வாறு செய்வது தவறு அது நம்பிக்கை துரோகம்
துரோகதில் கூடியது நம்பிக்கை துரோகம்.அதற்கு பரிகாரமே இல்லை அவர்கள் வெளிநாட்டில் காதல் செய்வதானால் முதலில் அவர்களை ஏமாற்றி இருக்கக்கூடது.இவ்வாறு செய்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று கூறுங்கள் உங்கள் பதிலுக்காய் காத்திருக்கும் காதலன் ஹஜன்

முதல் காதல்

தர்சிகா 17 வயதை உடைய பெண் பார்பவர்களை கவரும் கண்களையும்.நீண்டகூந்தலையும் வெள்ளை நிறத்தையும் கொண்டவள்.பயந்த சுபாவமும் கொண்டவள்.இவளது குடும்பம் நடுத்தர வசதியை கொண்டது.தந்தையார் கடை ஒன்றில் வேலை செய்பவர்.தாயார் வீட்டில் இருப்பவர்.இவளுக்கு 1 அண்ணனும் 1தம்பியும் 3தங்கையும் இவ்வாறு ஒரு பெரிய குடும்பம்.தர்சிகாவின் அண்ணன் குமார்இந்து

கல்லுரியில்கல்விகற்கிறான்.அவனுடன் கூடப்படிப்பவன் தான் நீதன்.நீதன் எப்போதும் பணக்கார வீட்டுப்பிள்ளை போல் உடை நடை பாவனை உள்ளவன்.நீதன் தர்சிகாவில் அண்ணன் குமார் படிப்பவன் ஆகையால் குமார் வீட்டிற்கு வருவது வழக்கம்.

இவ்வாறு குமார் வீட்டிற்கு முதல் தடவை வரும் போது தர்சிகாவை காண்கிறான்.தர்சிகாவும் அவனை பார்க்கும் போது அவனும் பார்கிறான். முதல் காதல் என்றால் உடன் பத்திக்கும் அல்லவா இதனால் காதல் தர்சிகாவில் துளிர் விட ஆரம்பித்தது.ஆனால் நீதன் அவள் மேல் காதல் கொள்ளவில்லை ஆனல் காமம் கொண்டான். தர்சன் இல்லாத நேரத்தில் குமார் வீட்டிற்குச் செல்வதுவும்.அவளுடன் பேசுவதும் ஆக தொடர்ந்து வந்தான்.குமார்க்கு இந்த விடயம் தெரியவந்தது.அவனும் நீதன் நல்லவன் என்று நினைத்து அவன் பணக்கரன் என்பதாலும் இந்தவிடயத்தை அப்படியே விட்டு விட்டான்.நீதன் அவளுடன் நெருங்கி பழக முயற்சி செய்கிறான்.ஆனால் அவள் பயந்த சுபாவம் உடையவள் என்பதால் அவள் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.ஆனலும் நீதன் விடவில்லை முத்தங்களை மட்டும் பறிமாறினான்.அதன் பின்தான் இந்த சம்பவம் நடந்தது………….நீதன் வெளிநாடு செல்வதற்காய் கொழும்பு வந்து விட்டான்.பின்பும் அவளுடன் தொலைபேசி மூலம் பொழுது போக்காக கதைத்துவந்தான்.ஆனால் அவளோ அவனே தன் கணவன் என்று நினைத்து வாழ்ந்தாள்.அவன் கிடைக்க வேண்டும் என்று பெருமாள் கோவிலில் விரதம்.வெள்ளிக்கிழமை விரதம் என்று அவள் வாழ்ந்தாள்.அவ்வாறு இருக்கையில் அவன் வெளிநாடு வந்து சேர்ந்தான். பின்பும் ஓர் இரு தடவை அவளுடன் பேசினான் பின்பு பேசவில்லை.நீதன் தன்னை கல்யாணம் செய்வான் என்று அவள் எதிர்பார்த கதை பொய்யானது.நீதன் தனது உண்மை கதலியான நீஷா வுடன் தனது காதலை தொடர்ந்தான்.ஆனால் தர்சிகவே நீதன் தன்னை மறக்கவில்லை என்ற நினைப்பில் வாழ்கிறாள்………………………………………….

தர்சிகாவின் வாழ்க்கை????????????????????

நிஷா வின் மனது உண்மைக்கதை பாகம் 2

அவ்வாறு இருக்கையில் நீதன் அவள் உண்மையில் தன்னை விரும்புகிறாளா எனப்பார்க்க 

ஒருநாள் அவளை பின்னால் துரத்திச் செல்வதை நிறுத்தி ஒளிந்திருந்து பார்த்தான்.அவள் தன்னை எதிர் பார்ப்பதை அவதனித்தான் அவனுக்கு சந்தோசம் தங்க முடிய வில்லை .சும்மா இருக்கிற வாய்க்கு அவல் கிடைத்தால் எப்பிடி இருக்கும் அப்படி தான் நீதனுக்கும்.அவன் அவளை சுற்றும் நேரம் கூடியது.அவளும் தனது படிப்புக்கு தேவையான வற்றை அவனிடம் கேட்பாள் அவனும் அதை வாங்கி கொடுப்பான் இது  தான் சிறிது காலம் ஓடியது.நிஷா வின் தாய்க்கு அவள் மேல் ஒரு சந்தேகம் ஏற்பட்டது.தயார் கண்டு பிடித்து விட்டார் பின்னர் அவளை தனியே ஒரு இடமும் அனுப்புவது இல்லை 

வீட்டில் ஒரே மந்திரம்ஓதுவது போல் புத்திசொல்வதாகக்கூறி காதலை பிரிக்க முயற்சி செய்தார். நீதன் தமது வீதியால் போனால் கூட வழிமறித்து பேசுவார் நீர் இந்த வீதியால் போகக்கூடாது என்று.பின்பு நிஷா நீதனை கண்டாலும் பேசுவதை குறைத்தாள்.நீதன் அவளுடன் வழமையக ராத்துவது வழக்கம் ஆனால் தாயாருக்கு தெரிந்த பின்பு அவன் ரத்தினாலும் அவள் தயரிடம் கூறுவாள்.ஒருதடவை அவன் அவளை அடித்து விட்டான். தாயாருக்கு தெரிந்த வுடன் தாயார் நீதன் வீட்டிற்குச் சென்று நீதனுக்குப்பேசி விட்டு நீதன் அவளுக்குக் கொடுத்த தங்கமோதிரத்தையும் திருப்பிக்கொடுத்து விட்டு நீதனுக்கு சொன்னார் தம்பி என்ர மகளை நான் வெளிநாட்டு மாப்பிளைக்கு தான் செய்து கொடுப்பன் எண்டு.நீதன் வெளிநாடும் சென்றான் பின்பு நீஷா வின் தாயாருக்கு போண் எடுத்தான்.தாயார் யார் கதைப்பது என்று கேட்ட்டார் நான் நீதன் உங்க மகளை சுற்றித்திரிந்தேன் என்று கூறினான்.தாயார் எனக்கு ஞாபகம் இல்லை என்று கூறிபோனைக்கட் பண்ணிவிடர் இனி என்ன நடக்கும் நடந்த பினே போடுறேனுங்க………………………….இதுதான்க வாழ்க்கை