வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

ஆண்களை நம்பாதே

valentine-wallpapers11 ஆமங்க ஆண்களை நம்பாதேங்க image ஆண்கள் கதலிப்பது காசையும் கற்பையும் தான்க மனசை இல்லைங்க

இது தான்க உண்மை காதலிக்கும் போது கேக்கிற எல்லாம் வாங்கித்தருவாங்க அதுக்கு அப்புறம் நம்மை நாம் மறந்து அவங்களை நம்பத்தொடங்கிடுவேம் அவங்களே நம்ம உலகம் எண்ணு அப்பிடி நம நம்பும் போது அவங்க நம்ம கால வாரப்பாப்பாங்க நம்மை வசதி எண்ணு நினைத்து காதலிச்சவங்க நாம ஏழையாய் இருந்தால் ஆப்புத்தான் மெதுவாக காசுக்குப்பதிலாக கற்பை சூறையாடிடுவாங்க அப்புறம் நம்மோட சண்டை பிடிக்கிறமாதிரி சண்டை பிடித்து விட்டு சாட்டாக களண்டு ஓடிடுவாங்க

ஆண்களை பொறுத்த வரைக்கும் காதல் காசையும் கற்பையும் மட்டும் தான் காதலிப்பது பெண்ணின் மனது பூமாதிரி என்பது அவங்களுக்கு புரியாது அதுக்காக எல்லா ஆண்களும் அப்பிடி இல்லைங்க சில ஆண்கள் தான் சில ஆண்கள் காதலிக்கும் போது நீதான் உயிர் என்பாங்க கல்யாணம் எண்ட உடனே தங்க வீட்டுக்காரர் ஏற்கமாட்டங்க நம்ம காதலை எண்டு கூறிவிட்டுக் களண்டுடுவாங்க இவங்க காதலிப்பது எல்லோரும் காதலிக்கிறாங்க தாங்களும் காதலிக்கணும் எண்டு தான்க.சில ஆண்கள் இருக்கிறங்க அவங்க பெண்களைகாதலிக்கணும் பெண்கள் நாய்மாதிரி தங்க பின்னால காதல் பைத்தியமாக அலையணும் அலையவச்சுப்பாக்கிறதிலை சந்தோசம் அவங்களுக்கு கவனமுங்க ஆண்கள் கெட்ட கிருமியுங்க!!!!!!!!!!!!!!!!image

அன்புடன்..கிருஷாந்தினி.நல்லூர்