வியாழன், 5 பிப்ரவரி, 2009

கதலிப்பதற்கான வழிமுறைகள்

காதல்  என்பது மனசு சம்மந்தப்பட்டது என்பது பொய்யுங்க காதல் என்பது மனசு மட்டும் இல்லைங்க பணம் குணம் திறமை போன்றவை க்குள்ளும் அடங்கும் காதலிக்கும் ஆண்கள் நல்லவங்கள மட்டும் இருந்தால் போதாதுங்க இப்ப பொண்ணுகள் பாக்கேட்டையும் பாக்கிறாங்க பாக்கேட்டில் பணம் இருந்தால் சரி எண்ட அளவுக்கு காலம் கெட்டுப்போச்சுங்க ஆனலும் உண்மையில் காதலிக்கிறவங்க இருக்கிறாங்க.

உண்மையில காதலிக்கிறவங்களுக்கு தான் இந்த ஆலோசனை பொருந்துமுங்க சரியா

முதலிலை நாம நல்ல பொண்ணா பாக்கணுமுங்க{நல்லபிகற,நல்ல தாட்டியா.நல்ல சரக்கா,நல்ல குட்டியா,நல்ல காயா]இது நம்ம பசங்க பாவிக்கிற ப்ண்ணுகளை குறிக்கும் சொல்லுகளுங்க. நாம பாக்கிற பொண்ணு நம்மளுக்கு ஏத்தவள இல்லாட்டிக்கும் பறவாய் இல்லைங்க நாம நம்மளுக்கு ஏத்தவளமாத்தலாமுங்க.முதலிலை செய்ய வேண்டியது…அவள் யாரையாவது காதலிக்கிறாளா எண்ணு பாக்கணுமுங்க.அதுக்கு அப்புறம் அவளுக்கு பிடித்த விடயங்கள் என்ன என்பதை அறியணுமுங்க.அப்பிறம் நாம அவளை சுற்ற தொடங்கணுமுங்க அவள் தன்னுடய வீட்டில எல்லாப்பிரச்சனையையும் சொல்லுறவளா இருந்த நீங்க இருக்கிற இடம் உங்கவீட்டுகாரர்கள் பெயர் எதியும் முதலிலை சொல்லாதேங்கசொன்னாஅப்புறம் ஆப்புஉங்களுக்குத்தான்

எந்தப்பொண்னை நாம காதலித்தாலும் நம்மல அவளுக்கு நல்லது மட்டுமே நடக்கிற மாதிரி காட்டிக்கணும் அப்பிடி எண்ணதான் அவங்களுக்கு நம்மில் ஒரு நல்ல அபிப்பிராயம் வரும்.நாம பழகிறப்போ அவங்களை முதலிலை கணக்கில் எடுக்கணும் அதுக்கு அப்புறம் கணக்கில எடுக்கதமாதிரி காட்டிக்கணும் அப்பிடிக்காட்டுறப்போதான் அவங்களுக்கு உள்ளே ஒரு தூண்டுதல் ஏற்படும் அவன் என்னை ஏன் வெறுக்கிறான் எண்கிறமதிரி அந்த துண்டுதல் அவங்களை நம்மை காதலிக்க வைத்திடும்.நாம சுத்துற பொண்ணை பாக்க போகிறப்போ தனியாகப்போகணும் அப்பத்தான் அவங்களும் வெக்கப்படாமை பேசுவாங்க அதே வேளை நாம சுத்துறோம் என்கிற விடயம் எல்லோருக்கும் தெரிய வரும் அப்பிடி வந்தீச்சுது எண்ண அவங்க எங்களை வெறுக்க நினைத்தாலும் நாம அவளோட கதைச்சுக்கொண்டு போனதை பார்தவங்க எங்க பேரை சொல்லி அவளை கூப்பிடும்போது அவளளை நம்மை வெறுக்க முடியாமை இருக்குமுங்க………………….தொடரும்

.